அவ்வை தமிழ்ப் பள்ளி, சட்டநூகா
அவ்வை தமிழ்ப் பள்ளி சட்டநூகாவில் 2023-ல் இருந்து தமிழ் கற்றுக் கொடுக்கிறது. பாடத்திட்டம், தேர்வு அனைத்தையும் ITA (https://www.catamilacademy.org) -டன் இணைந்து தமிழ் ஆர்வலர்களின் உதவியுடன் செயலாற்றுகிறது.
பள்ளியின் செயல் விவரம்
Comments
Post a Comment